டோபா டேக் சிங்

பிரிவினைக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து ஹிந்துஸ்தான் பாகிஸ்தான் நாட்டு அரசாங்கங்களுக்கு குற்றவாளிகளை இடம் மாற்றிக் கொண்டது போலவே பைத்தியக்காரர்களையும் இடம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தது