சாலிடேர் டிவி

ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு, டிவி என்பது ரொம்ப ஆடம்பரம். டிவி இருக்கவங்களோடு பிரண்டா இருந்தா ஞாயிற்றுக்கிழமை சினிமாவ முதல் வரிசையில உக்காந்து மறைக்காம பாக்கலாம்.

டோபா டேக் சிங்

பிரிவினைக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து ஹிந்துஸ்தான் பாகிஸ்தான் நாட்டு அரசாங்கங்களுக்கு குற்றவாளிகளை இடம் மாற்றிக் கொண்டது போலவே பைத்தியக்காரர்களையும் இடம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தது

வாழ வைத்த தெய்வம்

என் கண்ணிலிருந்து தாரைதாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுப்பது காதில் விழுந்தது ,”யாரென்று அடையாளம் தெரியவில்லை, வந்ததிலிருந்தே கண்ல தண்ணி. மோகனுக்கு தெரிந்தவராயிருக்கும்”. அவர்களுக்கு தெரியாது இன்று மாலை 5 மணிக்குதான் இவரை நான் முதல்முறையாக பார்த்தேனென்று. நான் பார்த்த அரை மணி நேரத்தில் அவர் ‘அது’வாகி விட்டார்.

க்ரேசி time with god

“சாக்லேட் கிருஷ்ணா” நாடகம் எழுதத் தூண்டலாய் இருந்த கல்கி கேள்வி-பதில் “கிரேசியைக் கேளுங்கள்”.
ஒரு வாசகர் கேட்டிருந்தார், “கடவுள் உங்களைப் பேட்டி (ஸெல் ஃபோனில்) எடுத்தால் என்ன பேசுவார்? பதிலுக்கு நீங்கள் என்ன பேசுவீர்கள்?”
Crazy time with God - க்ரேசி மோகன்…